29/04/2016

ஸ்டோர் ரூம் தேவையில்லை ...
ஸ்டோர் ரூமுக்கே இனி வேலையில்லை ....
என BSNL வளர்ச்சியை கேலியாக்கும்
குடந்தை DE EXTERNAL !
ஸ்டோர் ரூமை இரண்டாவது மேல்மாடி
மாற்றல் ஏன் ?என கேட்டால் ..
அதன் நியாயம் புரியாது ...
ஓட்டுக்காக ஸ்டன்ட் அடிக்காதீர்
என எகத்தாளம் பேசும் ...DE EXTERNAL  கும்பகோணம்
கண்டித்து மே 5 அன்று கிளைகள் தோறும் ...
ஆர்ப்பாட்டம்

மாவட்ட சங்கம் NFTE-கும்பகோணம் 

17/04/2016

தோழர்களே ... தோழியர்களே ...வரும் 22.4.2016 காலை சீர்காழி மதியம் 1.00 மயிலாடுதுறை மாலை 6.00 குடந்தை SDOP அலுவலகம் ஆகிய இடங்களில் தேர்தல் பிரச்சார கூட்டம் சேலம் மாவட்ட செயலர் .C .பாலகுமார் மற்றும் மாநில அமைப்பு செயலர் தோழர் G .வெங்கட்ராமன் ,தோழர் .R .ஜெயபால் ஆகியோர் பங்கேற்கிறார்கள் .அதனை தொடர்ந்து மே 4 அன்று காரைகாலில் தோழர் R.K பங்கேற்கும் தொழிலாளர் தின சிறப்பு கூட்டம் தயாரபடுவோம் .


15/04/2016

மாவட்ட சங்கத்தின் தொடர்.முயற்சியால் 
சர்வீஸ் செல்  போனிலிருந்து MDF  க்கு C U G -NON METERING ல் பேசிட FWP தொலைபேசி இணைப்பு கேட்டிருந்தோம் .தற்பொழுது 94861 04397 என்ற FWP இணைப்பு குடந்தை MDF க்கு வழங்கபட்டுள்ளது .இந்த வசதி பிற MDF களுக்கும் தொடரவலியுறுத்துவோம் .
ஏப்ரல் மாத GPF சனி 16.4.2016 அல்லது ஞாயிறு  PAYMENT ஆகும் என எதிர்பார்க்கபடுகிறது .

27/03/2016

காரைக்கால் வெள்ள நிவாரண முன்பணம் ... விரைவில் ....
ஊதியத்தோடு இணைந்து அல்ல ...
தனியே ... என்பதாக தகவல் ...

06/03/2016

நாற்பது நபருக்கு  welfare board - UPS லோன் இந்த மாதம் கிடைக்கும் .அதிகாரபூர்வ பட்டியல் பின்பு வெளிவரும் .

23/01/2016

அன்புசால் ...தோழர்களே ... தோழியர்களே !
குடந்தை மகாமக திருவிழா 
குடந்தை நகர் சுற்றி அமைக்கப்படும் 
சிறப்பு வாடிக்கையாளர் சேவை மையத்தில் 
சிறப்பு பணியாற்றுவோர் பட்டியல் 
அவரவர் வீடுகள் அருகில் அமையுள்ள 
CSC களில்  பணி புரியும் விதத்தில் தயாரிக்க பட்டுவருவதாகவும் 
அதில் இட மாற்றம் விரும்புவோர் ..
மாற்றம் தெரிவித்து பெற்றுக்கொள்ளலாம் 
என DGM (CFA ) தெரிவித்துள்ளார் .
இனிதே ... சேவை ... தந்திட ...
BSNL  சேவை உயர்த்திட ....
தயார்படுவோம் !